Moeen ali-க்கு நன்றி சொன்ன Dhoni | IPL 2021 | Oneindia Tamil

2021-04-20 20,349

நேற்றைய போட்டியில் சிஎஸ்கேவிற்காக விளையாடிவரும் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலி 20 பந்துகளில் 26 ரன்களை அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கடந்த போட்டிகளிலும் அவர் அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தார்.

Moeen ali is being enjoying his game and thanked his Captain

#IPL2021
#IPLT20
#CSK